இன்று சித்திரை மாத பிரதோஷம்… உணவு தானம் வழங்கினால் தோஷம் நீங்கும்!

பங்குனி மாதத்தை போலவே பல கோயில்களில் இறைவனுக்கு விழாக்களும், வைபவங்களும் செய்யப்படுகின்ற ஒரு மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் பௌர்ணமி திதிக்கு பிறகு வரும் தேய்பிறை காலத்தில் வரும் ஒரு அற்புத தினம் சித்திரை தேய்பிறை பிரதோஷம். இந்தப் சித்திரை தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வழிபடும் முறை சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று … Continue reading இன்று சித்திரை மாத பிரதோஷம்… உணவு தானம் வழங்கினால் தோஷம் நீங்கும்!